பணம் கொடுத்து ஏமாறுவது போல்
நாம் சில நபர்களிடம் நம் நேரத்தை கொடுத்து ஏமாறுகிறோம்
ஒருவருக்கு நம் நேரத்தை கொடுக்கிறோம் என்றால்
நமக்கும் அவருடைய நேரம் கிடைக்க வேண்டும்
இல்லையென்றால்
நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள்
நமது நேரம் சாதாரணமல்ல
நம் வாழ்வின் பகுதி
பணம் இழந்தால் திரும்ப சம்பாதித்து விடலாம்
நேரத்தை இழந்தால் இழந்தது தான்
எனவே உங்களது நேரத்தை சரியான நபருக்கு கொடுங்கள்
சரியான இடத்தில் முதலீடு செய்யுங்கள்.
-பூமி.சாமி.