Friday, September 28, 2018

வண்ணத்துப்பூச்சி பூங்கா

வண்ணத்துப்பூச்சி பூங்கா-திருச்சி

வழக்கமான அலுவல் என்ற லார்வாவிலிருந்து விடுபட்டு, வண்ண சிறகெடுத்து, மனதில் தேன் சுமந்து அன்பை பகிர்ந்து மகிழ்ந்தோம் வண்ண த்துப்பூச்சிகளாய்.  சரிக்கவி.

Tuesday, September 25, 2018

இக்கணம்

உலகின் மிகவும் மதிப்புமிக்கது எதுவென்றால், இக்கணம் தான். சரிக்கவி.

புகைவண்டி

புகைவண்டியில் படுத்துக்கொண்டு இனிய பாடல்கள் கேட்பது என்பது மிகவும் சுகமானது.