கிராமத்தான்
Friday, February 18, 2011
அன்பு
சில பேர் சொல்கிறார்கள் " உண்மையான அன்பு " என்று
அப்போ "பொய்யான
அன்பு"
என்று,ஒன்று அவர்களிடம்இருகிறதா என்று கேட்டுபாருங்கள் .
உண்மையாக இருந்தால்தான் அது "அன்பு" என்று அவர்களிடம் சொலலுங்க்ள .
Sunday, February 6, 2011
குறுந்தகவல்
அலை
கற்றையில்
அலை
அலையாய்
செல்கிறது
என்
மனது
.
வகுப்பு
கற்பிக்க நினைத்து உள்ளேப்போய்
தினம் தினம் கற்று திரும்புகிறேன் நான் .
பேராசிரியர் .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)