மகள் என்றேன நான்
மகன் என்றாள் என்
மனைவி
ஆனால்
உங்களை மகள் போல்
பார்த்துகொள்வேன என்று
பிறந்தான் எங்கள் மகன்
Sunday, July 25, 2010
Monday, July 19, 2010
என்றும குழந்தை
பேருந்தில் பயண பட்டபொழுது
நடத்துனர் பயண சீட்டு வாங்க சொன்னார்
என் மகனுக்கும், அன்றுதான் உணர்தேன்
என் மகனுக்கும் மூன்று வயதானதை . சரிகவி
நடத்துனர் பயண சீட்டு வாங்க சொன்னார்
என் மகனுக்கும், அன்றுதான் உணர்தேன்
என் மகனுக்கும் மூன்று வயதானதை . சரிகவி
Subscribe to:
Posts (Atom)