Saturday, March 19, 2022

முழுநிலவு

முந்நிரவு  முழுநிலவில்
முக்காலமும் இழந்து
முழுவதுமாய் கரைந்து போகிறது மனது.

-சாமி.