ஒய்வு இல்லாமல் உழைத்து உழைத்து ஓடாய் போன எம் மக்களுக்கு நிரந்தர ஒய்வு கொடுக்க நினைத்தாயோ
இவர்களிடம் தாமரை இலையில் தண்ணீராக இருக்க நினைத்து , முடியாமல் மீண்டும் மீண்டும் முள்ளில் பட்ட சேலையாய் கிழிகிறேன நான் .
நம் பெற்றோரை நாம் தேர் தடுக்க முடியாது என்பதால்,
நமக்கு இன்னுமொரு பெற்றோரை தேர் தேடுக்க வாழ்க்கை கொடுக்கும் மற்றொரு வாய்ப்பு இது.