ஆனால், ஒருநாளும் ஏமாற்றபடுவதாய் உணர்ந்ததில்லை நான்,
நீ பொருளாய் லாபமாய் பார்ப்பதை எல்லாம்,
அன்பின் கண் கொண்டு பார்க்கிறேன் நான்,
பொருளில்தான் லாபம் நட்ட கணக்கு உண்டு,
அன்பின் அகராதியில் நட்டம் என்ற வார்த்தையே இல்லை என்பது தெரியுமா உனக்கு.
-பூமி.சாமி..
-
No comments:
Post a Comment