Sunday, May 8, 2011

தஞ்சாவூர் டு காரைக்கால்

சில இடங்களுக்கு நாம் சென்றால் அங்குள்ள

சிலருக்கு மகிழ்ச்சி இல்லாமல் போகும் ,

சில இடங்களுக்கு நாம் செல்லும்போது

நமக்கு மகிழ்ச்சி இல்லாமல் போகும் ,

மேறசொன்ன இரு இடங்களுக்கும்

நாம் செல்வதை குறைப்பது நமக்கு நல்லது .

Tuesday, March 15, 2011

ஜப்பான் சுனாமி

ஒய்வு இல்லாமல் உழைத்து உழைத்து

ஓடாய் போன எம் மக்களுக்கு நிரந்தர

ஒய்வு கொடுக்க நினைத்தாயோ

போலியான உறவு அல்லது பொய்யான சொந்தம்

இவர்களிடம் தாமரை இலையில் தண்ணீராக

இருக்க நினைத்து , முடியாமல்

மீண்டும் மீண்டும் முள்ளில் பட்ட

சேலையாய் கிழிகிறேன நான் .

Tuesday, March 8, 2011

மாமனார் -மாமியார்

நம் பெற்றோரை நாம் தேர் தடுக்க முடியாது என்பதால்,

நமக்கு இன்னுமொரு பெற்றோரை தேர் தேடுக்க

வாழ்க்கை கொடுக்கும் மற்றொரு வாய்ப்பு இது.

Friday, February 18, 2011

அன்பு

சில பேர் சொல்கிறார்கள் " உண்மையான அன்பு " என்று

அப்போ "பொய்யான அன்பு" என்று,ஒன்று அவர்களிடம்இருகிறதா என்று கேட்டுபாருங்கள் .

உண்மையாக இருந்தால்தான் அது "அன்பு" என்று அவர்களிடம் சொலலுங்க்ள .

Sunday, February 6, 2011

குறுந்தகவல்

அலை கற்றையில் அலை அலையாய்

செல்கிறது என் மனது .

வகுப்பு

கற்பிக்க நினைத்து உள்ளேப்போய்

தினம் தினம் கற்று திரும்புகிறேன் நான் .

பேராசிரியர் .