Showing posts with label rengasamy படித்த இடங்கள் கல்லூரி நாட்கள். Show all posts
Showing posts with label rengasamy படித்த இடங்கள் கல்லூரி நாட்கள். Show all posts

Saturday, October 2, 2021

கல்லூரி நாட்கள்

புளியமர கிளை
புங்கைமர நிழல்
சாய்ந்து வளர்ந்த பனை மரம்
தூங்கும் மூஞ்சி மர வேர்
ஏரிக்கரை
வயல் வரப்பு
இங்கு அமர்ந்து படித்தது எல்லாம் மறந்து போயின, 
படித்த இடங்கள் மட்டும் ஞாபகத்தில்.

-சாமி.