Showing posts with label பாரதிதாசன் பல்கலைக்கழகம். Show all posts
Showing posts with label பாரதிதாசன் பல்கலைக்கழகம். Show all posts

Thursday, October 15, 2020

ஆனால் மனிதன்

இதமான நிழல் தந்து,
சுகமான தென்றலால் என்னை வருடி,  அதன் சில்லென்ற பார்வையால்
வரவேற்கிறது, என்னை யார் என்றே தெரியாத பல்கலைக்கழக பெருங்கொன்றை மரம்.