Showing posts with label இழத்தல் பெறுதல். Show all posts
Showing posts with label இழத்தல் பெறுதல். Show all posts

Wednesday, October 16, 2024

எதையும் இழக்காமல்
எதையும் பெற்றுவிட வேண்டும் என்று 
துடிக்கிறது இந்த விவர மனம்
நீண்ட தேடலுக்கு பிறகுதான் 
இந்த மரமண்டைக்கு உரைக்கிறது
இழத்தல் தான்
பெறுதலுக்கான திறவுகோல் என்று.

பூமி.சாமி.