Showing posts with label அன்பு கணக்கு செயல். Show all posts
Showing posts with label அன்பு கணக்கு செயல். Show all posts

Saturday, March 30, 2024

ஒவ்வொரு செயலை செய்யும்போதும் 
ஒரு கணக்கு மனதில் ஓடுகிறது 

ஒன்றை அன்பால் செய்கையில் கணக்கு
காணாமல் போகிறது

ஒன்றை கணக்குடன் செய்கையில்
அன்பு காணாமல் போகிறது.

பூமி.சாமி.