கிராமத்தான்
Thursday, November 18, 2021
பேராசை
அன்று மயிலிறகு வைத்த நோட்டு பக்கங்களில்
இன்று ரூபாய் நோட்டை வைத்து காத்திருக்கிறேன்
குட்டிப் போடும் என்ற பேராசையோடு.
-சாமி.
2 comments:
Sankaraiyah
November 18, 2021 at 8:57 AM
குட்டி ேபாட்டால் எனக்கும் தரவும்
Reply
Delete
Replies
Rengasamy
November 18, 2021 at 9:48 AM
கட்டாயம் அய்யா
Delete
Replies
Reply
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
குட்டி ேபாட்டால் எனக்கும் தரவும்
ReplyDeleteகட்டாயம் அய்யா
Delete