Thursday, November 18, 2021

பேராசை

அன்று மயிலிறகு வைத்த நோட்டு பக்கங்களில்
 இன்று ரூபாய் நோட்டை வைத்து காத்திருக்கிறேன் 
குட்டிப் போடும் என்ற பேராசையோடு.

-சாமி.

2 comments:

  1. குட்டி ேபாட்டால் எனக்கும் தரவும்

    ReplyDelete