கல்தரையை உடைத்து துளிர் விடும் ஒற்றை விதை நான்
இரைச்சலை தாண்டி கானம் பாடும் கருங்குயில் நான்
அதிகாலையில் ஒற்றை ஆளாய் ஒளி வீசும் வெள்ளி விண்மீன் நான்
புயலை எதிர்த்து போராடும் நாணல் நான்
நீர் வீழ்கையில் மேலெழும் நீர் சாரல் நான்
காரிருளை பிளக்கும் மின்னல் நான்
லட்சம் உயிர் அணுக்களில் முந்தி முதல் ஆளாய் வந்தவன் நான்.
-சாமி.
No comments:
Post a Comment