Wednesday, January 13, 2021

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


நன்றி.
சாமி - சரிதா மற்றும் குடும்பத்தினர்.

Tuesday, January 12, 2021

You start dying slowly"

‏```Pablo Nerud🌷 
‏Spanish poet 
‏Nobel Prize for Literature in 1971
‏His Poem: 

‏"You start dying slowly" 

‏You start dying slowly ;
‏if you do not travel,
‏if you do not read,
‏If you do not listen to the sounds of life,
‏If you do not appreciate yourself.
‏You start dying slowly:

‏When you kill your self-esteem,
‏When you do not let others help you.
‏You start dying slowly ;

‏If you become a slave of your habits,
‏Walking everyday on the same paths…
‏If you do not change your routine,
‏If you do not wear different colours
‏Or you do not speak to those you don’t know.
‏You start dying slowly:

‏If you avoid to feel passion
‏And their turbulent emotions;
‏Those which make your eyes glisten
‏And your heart beat fast.
‏You start dying slowly:

‏If you do not risk what is safe for the uncertain,
‏If you do not go after a dream,
‏If you do not allow yourself,
‏At least once in your lifetime,
‏To run away.....
‏You start dying Slowly

Love yourself ‏-----Love your life .........
😊👍🏽👌🏽🙏🏽

Saturday, January 9, 2021

உண்மையான சொத்து

எந்த விதமான எதிர்பார்ப்பும்
இல்லாமல் உங்களின்மீது உன்னதமான  அன்புடையோர்
உங்களுடன் இருக்கிறார்களா?
அவர்களை எக்காரணம் கொண்டும் இழந்து விடாதீர்கள், அவர்கள்தான் 
உங்களுடைய உண்மையான விலைமதிப்பற்ற சொத்தாக இருக்கக்கூடும்.

-சாமி.

Thursday, December 31, 2020

மழை-கண்

ஒரு சிமிட்டலலில்  ஒரு கணம்
தொலைந்து போகுமோ என எண்ணி
சிமிட்டாமலேயே மழையை ரசிக்கிறது கண். 

-சாமி.

மழை

மணலின் மாசை நீக்கும் மழை
மனித மனதின் மாசையும் நீக்கீனால்
உலகம் அன்பால் நிறைந்திருக்கும்.

-சாமி.

வருட கடைசி நாள் மழை.

2020 வருடத்தின் துன்பங்களை
துயரங்களை கழுவ முனைகிறது
மழை.

-சாமி.

புதிதாய் பிறப்போம் உயிர்ப்போடு வாழ்வோம்.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் புதிதுதான்,
ஒவ்வொரு நாளும் ஒரு புதுவருடத்தின் தொடக்கம் தான்,
தாய்பூமி சுற்றும் வட்டத்தில் முதலேது முடிவேது,
நீ என்று உண்மையான மனிதனாக வாழ 
ஆரம்பிக்கிறாயோ அதுதான் உன் வயதின் வருடத்தின் தொடக்கம்,
உன் புகழும் உன் பெயரும் என்றுவரை இவ்வுலகில் நினைவு கூறப்படுகிறதோ அதுதான் உன் முடிவு.

உலக கணக்கின்படி அனைவருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

-சாமி.