Tuesday, June 29, 2010

" எந்த ஒரு கணவனும் தன் மனைவி குழந்தை

பிரசவிக்கும் நேரத்தில் அவள் எழுப்பும் கதறலை

கவனித்தான் என்றால் , அவன் வாழ்நாள் முழுவதும்

அவளை கண்கலங்காமல் பாதுகாப்பான்." சரிகவி
நாம் யாரும் ,எபோழுதும் முழு மை யாக

கைவிடப்பட்டவர்கள் அல்ல ; எந்த இருளும்

விடிவதற்கு சற்று நேரமே உள்ளது ;

கொஞ்சம் மனவலிமையும் , காத்திருக்கவும்

முடிந்தால் ,நாம் விடுபடவே முடியாத

துர்கனவு என்று நினைத்த விசயங்களிலிரிந்து

விடுபடலாம்
. மனுஷ்யபுத்திரன்

Sunday, June 27, 2010

நேர்மறை எண்ணம்

" இருள் என்பதும் மிகக் குறைந்த ஒளிதான் ". பாரதி

ஆண் -பெண்-மனது

குளத்தில் வீசப்படும் கல்
உடனே நீருக்குகடியல் சென்று
அமைதியாகிவிடுகிறது பெண்ணின்
மனதுபோல, ஆனால் அது
ஆண் என்ற குளத்தில் எற்படுத்தும்
அதிர்வுகள் நீண்ட நேரம்அதை அலைகளித்துகொண்டு
இருக்கும் .

Monday, May 3, 2010

மரம்

கொள்ளைக்காரன் கூட அவன்

கே ட்டபடி ட்டபடி கொடுத்துவிட்டால்

விட்டுவிடுவான் உயிரோடு .

ஆனால் தன்னிடம் உள்ள

அனைத்தையும் கேட்காமலே

கொடுத்தபிறகும் மனிதனால்

வெட்டபடுகிறது மரம்

Wednesday, January 27, 2010

WE NEVER FORGET IN LIFE

1) Parents
2) Teachers
3)Your Mother Tongue
4)Your Nation
5) Your Wife( if )

INVESTMENTS FOR LIFE

1.Knowledge Investment.
2)Health Investment
3)GoodWill Investment
4) Financial Investment