Showing posts with label விலகல் மருந்து. Show all posts
Showing posts with label விலகல் மருந்து. Show all posts

Friday, November 1, 2024

நெருக்கம்
உரசல்
உராய்வு
காயம்,

சற்று விலகியிருத்தல்
மனசுக்கு
மருந்து.

பூமி.சாமி.