Showing posts with label மழலை மழைக்காலம். Show all posts
Showing posts with label மழலை மழைக்காலம். Show all posts

Saturday, November 30, 2024

அது மழலை மழைக்காலம்

ஒட்டு திண்ணை
ஓர இருக்கை
மழை சாரல்
வாழை இலை
அம்மாவின் 
வெண் பொங்கல்
கருவாட்டு குழம்பு

உண்மையில் சொர்க்கம் அது.

பூமி.சாமி.