Showing posts with label மனப்பிறழ்வு பணப்பிறழ்வு. Show all posts
Showing posts with label மனப்பிறழ்வு பணப்பிறழ்வு. Show all posts

Thursday, April 27, 2023

பணப்பிறழ்வு

மனப்பிறழ்வு என்று உலகம் சொல்லும் ஒரு மனிதருக்கு பத்து ரூபாய் பணம் கொடுத்தேன்
வாங்க மறுத்தார்
எனக்கு புரியவில்லை 
பிறகு ஒரு பழத்தை கொடுத்தேன் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார் அன்றுதான் உணர்ந்தேன் மனப்பிறழ்வு அவருக்கு அல்ல எனக்குத்தான் என்று.

-பூமி.சாமி.