Showing posts with label மனசு வேர் சொந்த மண். Show all posts
Showing posts with label மனசு வேர் சொந்த மண். Show all posts

Tuesday, December 5, 2023

வயது ஆக ஆக
மரம் போல் ஓர் இடத்தில்
வேர் கொள்ள விரும்புகிறது மனசு அதுவும் சொந்த மண்ணாக
இருந்தால் சுகம்.

பூமி.சாமி.