Showing posts with label பிரச்சினை தீர்வு தைரியம் பொறுமை. Show all posts
Showing posts with label பிரச்சினை தீர்வு தைரியம் பொறுமை. Show all posts

Sunday, March 5, 2023

உன் பிரச்சினைக்கு
தீர்வு என்னிடம் இல்லை

ஆனால்

என்னிடம் பொறுமை இருக்கிறது
அதை காது கொடுத்து கேட்க

எனது தோள் இருக்கிறது நீ
சாய்ந்து கொள்ள

என்னிடம் வார்த்தைகள் இருக்கிறது
உன்னை தேற்றுவதற்கு

என்னிடம் மனம் இருக்கிறது உன்னிடம் கருணை காட்ட

எனது கைகள் இருக்கிறது
உன்னை கைக்கோர்த்து அழைத்து செல்ல

இதில் ஏதோ ஒன்று
உன் பிரச்சினையை நீயே தீர்ப்பதற்கு
தைரியம் கொடுக்க கூடும்


-பூமி_சாமி