Showing posts with label பந்து அன்பு சுவர். Show all posts
Showing posts with label பந்து அன்பு சுவர். Show all posts

Tuesday, September 12, 2023

பந்து நல்ல பந்துதான்...

பந்து திரும்பும் வேகம்
சுவரின் தரத்தை பொறுத்தது
அன்பும் அப்படித்தான்...

சில பந்து திரும்பாமலும்
போகலாம் 
மெய்நிகர் சுவராய்
இருக்கையில்.

பூமி.சாமி.