Showing posts with label நடிப்பு நாடகம். Show all posts
Showing posts with label நடிப்பு நாடகம். Show all posts

Sunday, January 11, 2026

நடித்து நடித்து 
உன் இயல்பே நடிப்பாகி போனதால் 
ஏன் நடிக்கிறாய்
என்று கேட்க முடிவதில்லை.

-பூமி.சாமி.