Showing posts with label கணக்கு வாழ்க்கை. Show all posts
Showing posts with label கணக்கு வாழ்க்கை. Show all posts

Wednesday, February 28, 2024

எல்லாவற்றிற்கும் கணக்கு
பார்த்து
கணக்காய் வாழ்ந்து
கணக்கு முடியப்போகும் போதுதான்
தெரியும்
கணக்கிட முடியாததது வாழ்க்கை என்று.

பூமி.சாமி.