Showing posts with label எதிர்பார்ப்பு பூமி..சாமி. Show all posts
Showing posts with label எதிர்பார்ப்பு பூமி..சாமி. Show all posts

Thursday, May 1, 2025

எதிர்பார்ப்பு

கதிரவனிடமிருந்து குளிர்ச்சியையோ
நிலவிடுமிருந்து வெம்மையையோ
எதிர்பார்க்க வில்லை  நான் 

நான் எதிர்பார்ப்பது எல்லாம் 
மேகத்திடம் இருந்து மழையையும்
மரத்திடமிருந்து நிழலையும் தான்.

பூமி.சாமி.