Showing posts with label எதிர்பார்ப்பு ஏமாற்றம். Show all posts
Showing posts with label எதிர்பார்ப்பு ஏமாற்றம். Show all posts

Tuesday, August 8, 2023

எதிர்பார்ப்பு

தேன்த்துளியளவு கிடைக்கும் இடத்தில்
வானளவு எதிர்ப்பை சுமந்து 
சிறகொடிதந்து அலையும் சின்ன வண்ணத்துப்பூச்சி நான்.

-பூமி.சாமி.