Showing posts with label எண்ணம் அழுக்கு சொல் செயல். Show all posts
Showing posts with label எண்ணம் அழுக்கு சொல் செயல். Show all posts

Sunday, March 19, 2023

சில சமயங்களில், 
என் சொல்லிலும் செயலிலும்
ஒட்டிக் கொண்டு வந்து விடுகிறது
மன எண்ணத்தில் உள்ள அழுக்கு.

பூமி.சாமி.