Showing posts with label உறவு ஒளிவு மறைவு பூமி.சாமி. Show all posts
Showing posts with label உறவு ஒளிவு மறைவு பூமி.சாமி. Show all posts

Friday, February 21, 2025

கொஞ்சம் ஒளித்து வைக்கும்
எண்ணம் வந்தபின் 
இருவருக்குள் 
உடைந்து போகிறது உறவு.

-பூமி.சாமி.