Showing posts with label உண்மை அன்பு நன்றி. Show all posts
Showing posts with label உண்மை அன்பு நன்றி. Show all posts

Thursday, September 26, 2024

பெருங்க்கூட்டத்தில் 
உண்மை
அன்பு
நன்றி 
உடையோரை
தேடிக் கொண்டிருக்கிறேன்,

அது போல்
வேறு ஒருவரும்
தேடிக் கொண்டிருக்க கூடும்
அத் தேடலுக்கு விடையாய்
நான் இருக்க முயல்கிறேன்.

பூமி.சாமி.