Showing posts with label அல்லி நட்சத்திரம். Show all posts
Showing posts with label அல்லி நட்சத்திரம். Show all posts

Tuesday, March 14, 2023

அன்று
அல்லிகளுக்கு இடையே நீந்தி
அக்கரையை அடைந்த நான்
இன்று 
நட்சத்திரங்களுக்கு
இடையே நீந்தி தொலைந்து போகிறேன்.

-பூமி.சாமி.