Showing posts with label அர்த்தமுள்ள கேள்விகள். Show all posts
Showing posts with label அர்த்தமுள்ள கேள்விகள். Show all posts

Saturday, March 11, 2023

நன்றாக இருக்கிறாயா?
சாப்பிட்டாயா?

இதுபோல் அர்த்தம் இல்லாத
அவசியம் இல்லாத கேள்விகள் தான்
நம் உறவை அர்த்தப்படுத்தும் அழுத்தப்படுத்தும்.

பூமி.சாமி.