Thursday, September 1, 2022

நண்பர்களுக்கு சமர்ப்பணம்

நேற்று, தொலைபேசியில்
 நாளை அழைப்பதாய் சொன்னாய்
ஆனால் இன்று வரை இல்லை,
மீண்டும் நான் இன்று கேட்டால்
நாளை அழைப்பதாய் சொல்வாய்,
எல்லா நாளைகளும் நேற்று ஆனாலும் 
நீ அழைக்கப்போவதும் இல்லை
நான் கேட்பதை நிறுத்தப்போவதும் இல்லை.

-சாமி.

No comments:

Post a Comment