கிராமத்தான்
Friday, June 4, 2021
காலம்-காகம்-மனிதன்
பகிர்ந்துண்ணும் காகத்தையே
பக்கா தான்திண்ணியாக மாற்றியிருக்கிறது காலம்,
இந்த 'பகுத்தறிவு மனிதன்' எல்லாம் எம்மாத்திரம்.
-சாமி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment