Tuesday, February 2, 2021

கருமி கடவுள்.

கருமித்தனத்தின் கடவுளை பார்த்தேன்
என்ன வரம் வேண்டும் கேள் என்றார்,
எனக்கு தெரிந்த ஒருவரை காட்டி இவர் போல் கருமியாக  ஆகவேண்டும் என்றேன்,
அவரின் செயல்களை கடவுள் உற்று நோக்கினார், கடவுள் பதவியை அவரிடம் கொடுத்து நடையை கட்டினார் முன்னாள் கடவுள்.

சாமியின் அனுபவம்.

No comments:

Post a Comment