இரயில்கள் மோதி யானைகள் இறப்பு இல்லை,
பேருந்துகள் மோதி மான்கள் நாய்கள் இறப்பு இல்லை,
ஆனால் என் இனத்தின் இறப்பை மட்டும் ஏன் நிகழ்த்திக்கொண்டிருக்கிறாய் இயற்கையே, கொரானா என்ற பெயரால்.
இயற்கையின் சூத்திரம் எப்பொழுதும் புரிந்துக் கொள்ள முடியவில்லை எனக்கு.
சாமியின் சிந்தனை.
No comments:
Post a Comment