Saturday, December 14, 2019

கொம்பு எனும் வம்பு

ஒவ்வொரு மனிதனின் மனமும் கொம்பு எனும் அன்பை தேடும் கொடியாகவே உள்ளது, ஆனால் இருக்கும் கொம்பின் உன்னதம் புரியாமல், புது கொம்பை தேடுவதிலேயே உள்ளது, ஆனால் புது கொம்பு பெரும்பாலும் வம்பாகவே உள்ளது. By Sarikavi

No comments:

Post a Comment