செயல்களில் இறங்கிவிட்டால், நாம் நினைத்த அளவு எதுவும் கடினம் இல்லை.
Saturday, June 25, 2016
Friday, March 6, 2015
Monday, January 21, 2013
Friday, December 9, 2011
நன்றி கெட்ட ---------
நிகழ்கால சுகத்தில் கடந்த காலத்தை மறந்த
உனக்கு ,எதிர்காலம் கசந்த காலம் ஆகும்போது
கடந்த காலம் ஞாபகம் வரும்.
Tuesday, November 22, 2011
சுயநலம்
குடும்பம் ,ஒற்றுமை ,பாசம், அன்பு , அக்கறை
எல்லாவற்றையும் நாம் பேசுவோம்,
நமது சுயநலம் பாதிக்காதவரை.
எல்லாவற்றையும் நாம் பேசுவோம்,
நமது சுயநலம் பாதிக்காதவரை.
Friday, August 12, 2011
பாசம்
பக்கத்தில் இருக்கும் உதவியவனுக்கு
நன்றி உணர்வை காட்டமறந்த நான்,
பஸ் ஏறி ரயிலேறி
கோயில் கோயிலாய்
நேர்த்திகடன் செலுத்தினேன்
நன்றி உணர்வை காட்டமறந்த நான்,
பஸ் ஏறி ரயிலேறி
கோயில் கோயிலாய்
நேர்த்திகடன் செலுத்தினேன்
Subscribe to:
Posts (Atom)