Saturday, June 25, 2016

செயல்களில் இறங்கிவிட்டால், நாம் நினைத்த அளவு எதுவும் கடினம் இல்லை.

Friday, March 6, 2015

Career Oriented Course III Batch Inaguration

Monday, January 21, 2013

தாய் தமிழ்

முன்னூறு வரியில் நிரல் எழுதுவதை விட ,

முன்று  வரியில் கவிதை எழுதுவதே மனதுக்கு பிடிக்கிறது 

Friday, December 9, 2011

நன்றி கெட்ட ---------

நிகழ்கால சுகத்தில் கடந்த காலத்தை மறந்த

உனக்கு ,எதிர்காலம் கசந்த காலம் ஆகும்போது

கடந்த காலம் ஞாபகம் வரும்.

Tuesday, November 22, 2011

சுயநலம்

குடும்பம் ,ஒற்றுமை ,பாசம், அன்பு , அக்கறை

எல்லாவற்றையும் நாம் பேசுவோம்,

நமது சுயநலம் பாதிக்காதவரை.

இப்பொழுதே செய்து முடி

ஒத்திபோடுவதை ஒத்திபோடும் நாளே,
உன் வெற்றிக்கு ஒத்திகை பார்க்கும் நாள்.

Friday, August 12, 2011

பாசம்

பக்கத்தில் இருக்கும் உதவியவனுக்கு
நன்றி உணர்வை காட்டமறந்த நான்,
பஸ் ஏறி ரயிலேறி
கோயில் கோயிலாய்
நேர்த்திகடன் செலுத்தினேன்