- Boomi Saami.
Monday, June 10, 2024
Sunday, June 9, 2024
Saturday, June 8, 2024
Friday, June 7, 2024
Thursday, June 6, 2024
Wednesday, June 5, 2024
படித்ததில் பிடித்தது
நீ இப்போ Free ahh..?
நான் கொஞ்சம் பேசனும்..
"உனக்கு Work இல்லனா சொல்லு நான் வாரன் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.."
"நான் Call பண்ணவா..? கொஞ்சம் பேசனும்.."
"நான் கொஞ்சம் குழப்பத்துல இருக்கன் உன்கூட கொஞ்சம் பேசனும்..?"
இப்பிடி ஒருத்தராச்சும் உங்கக்கிட்ட கேக்க இருந்தா
நீங்க உங்களுக்கே தெரியாம அவங்க life-ல ஒரு Important person ah இருக்குறிங்கனு அர்த்தம்..!
மனுசங்களால அவங்க Problems-க்கு தனியாவே தீர்வுகள் எடுக்க முடியும்
அப்பிடி இருந்தும் அவங்க பிரச்சனைகள உங்கக்கிட்ட சொல்லுறாங்கனா நீங்க அவங்களுக்கு Special-னால தான்..!
யாரோ ஒருத்தரோட வாழ்க்கைல சரி ஒரு கனிவான, அன்பான Person ah இருந்துருங்க
அவங்க அந்த நேரம் நம்மக்கிட்ட எதிர்ப்பாக்குறது அவங்க Problems-க்கு Solution கிடையாது
இந்த இக்கட்டான சூழ்நிலைலயும் நமக்காக
ஒருத்தர் இருக்குறாருன்ற Feel மட்டும் தான்
அதே மாதிரி என்னைக்கோ ஒருநாள் சரி நமக்காக இருந்த மனிதர்களுக்கு
எப்பவும் நன்றிக்கடன் படுங்க
ஏனா ஒவ்வொருத்தரும் அவங்களுக்காக வாழுற வாழ்க்கைல
நம்மலையும் ஒருத்தரா மதிச்சி
நமக்காக நேரம் கொடுக்குறது ரொம்பவே பெரிய விசயம்...❤️🌹🤌
Subscribe to:
Posts (Atom)