Tuesday, June 16, 2026

மனதை காலி செய்ய மறுக்கின்றன

வீட்டை காலி செய்து 
எல்லாவற்றையும் எடுத்து வந்து விட்டேன், 
அந்த இரண்டு மரங்கள் 
நான்கு ஐந்து குயில்கள் 
மூன்று மைனாக்கள்
சில காகங்களை தவிர.

-பூமி.சாமி.


No comments:

Post a Comment