கிராமத்தான்
Sunday, August 21, 2022
பதிலில்லா கேள்விகள்
சில கேள்விகள்
பதில் இல்லாமல்
அனாதைகள் ஆகின்றன,
மீண்டும் ஒரு அனாதையை
உருவாக்க அஞ்சி
அடுத்த கேள்வியை
கேட்காமலேயே அமைதியாகி
விடுகிறது மனம்.
-சாமி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment