பெரும்பாலும் நாம் ஒரு செயலை செய்தபின்னர்தான் நம்மாலும் இதுபோல் சிறப்பாக செய்ய இயலும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது,
இப்படி ஏற்படும் நம்பிக்கை வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உத்வேகம் கொடுக்கும். எனவே அனுபவம் மூலம் கிடைக்கும் நம்பிக்கை மிகப் பெரிது.
-சாமி.
No comments:
Post a Comment