Saturday, April 3, 2021

எதிர்பார்ப்பு- ஏமாற்றம்

ஒருவருக்கு ஏதோ ஒன்றை செய்து
இருந்தால்தான் அவர்களிடம் இருந்து
எதிர்பார்ப்பும் பிறகு ஏமாற்றமும் ஏற்படுகிறது இதனால் பிறருக்கு  செய்வதையே நிறுத்திவிட்டு என்கிறது மனது ஆனால் செய்துக் கொண்டே இரு அதுதான் உன் இயல்பு என்கிறது அறிவு.

-சாமி.

No comments:

Post a Comment