கிராமத்தான்
Saturday, April 20, 2024
நட்பாகையில்
நீ அடிஅடியாய் முன் வர
நானும் அங்குலம் அங்குலாமாய் நெருங்கி வந்தேன்
பிரிகையில்
நீ ஒரு கிலோமீட்டர் பின் சென்றபின்னும்
ஒரு அங்குலம் கூட பின் நகர முடியாமல்
நரகத்தில் நிற்கிறேன் நான்.
பூமி.சாமி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment