கேட்டபின் கொடுக்க முடியாதவர்களின் வலி மேலோங்கி விடுகிறது.
Monday, October 12, 2020
சிறந்த நடிப்பு
மனதினில் நினைப்பு கசப்பு
அதுவே முகத்தினில் பிரதிபலிப்பு
பிறகு ஏன் வார்த்தையில் இனிப்பு.
சாமியின் சிந்தனை.
Sunday, September 27, 2020
எதுவும்_நிரந்தரமில்லை
#எதுவும்_நிரந்தரமில்லை
*உலகப்புகழ்பெற்ற #டிசைனர். சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்*
+"#மரணத்தை_விட_உண்மையானது_
#இந்த_உலகத்தில்_எதுவுமே_இல்லை. ! "
+ இந்த உலகத்தில் விலை உயர்ந்த #பிராண்டட்_கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது . ஆனால் நான் #சக்கர_நாற்காலியில் அழைத்து
செல்ல படுகிறேன்.!
+ இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய #சிறிய_கவுனில் இருக்கிறேன்.!
+ என் #வங்கி_கணக்கில் ஏராளமான பணம் கிடைக்கிறது ஆனால் எதுவும் எனக்குப்பயன் இல்லையே.!!
+ என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு #படுக்கையில் கிடக்கிறேன்.
+ இந்த உலகத்தில் உள்ள ஐந்து #நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள #ஆய்வகங்களுக்கு மற்றொரு #லேபிற்க்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.!
+ நான்தினசரிலட்சக்கணக்கானவர்களுக்குஆட்டோகிராப்போட்டுக்கொண்டிருந்தேன் . ஆனால் இன்று மருத்துவர்களின் பரிந்துரை தான் எனது #ஆட்டோகிராப். !
+ அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் #தலையில்_முடியே இல்லை .
+ உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் #உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு. !
+ தனியார் #ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராந்தாவிற்கு வருவதற்கு #இரண்டு_நபர்கள் உதவுகிறார்கள். ?
+ எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை. எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை. ! ஆனால்
சில #அன்பானவர்களின் #முகங்களும்
அவர்களது #தொழுதல்களும் என்னை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. !
பகிர்வு
#நிதர்சனம்
Friday, September 25, 2020
நல்லவற்றை எண்ணி துணிந்து செயல்படு
"பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்" என்று எண்ணி எண்ணி
செயல்படுவது ஒருவித மனவியாதி.
"நாம் நம்மை பற்றி எவ்வளவு உயர்வாக நினைக்கிறோம் " என்பதே இவ்வுலகம் உனக்கு சொல்ல வைத்திருக்கும் செய்தி.
சாமியின் சிந்தனை.
Thursday, September 24, 2020
விலை மதிப்பிட முடியா பொக்கிஷம்.
வேஷம் போடும் உலகத்தில்
உண்மையான பாசம் காட்டுபவர்களை
எக்காரணம் கொண்டும் தொலைத்து விடாதீர்கள்.
சாமியின் அனுபவம்.
Subscribe to:
Posts (Atom)